நீங்கள் தேடியது "PoliticalNews"

போக்குவரத்து விதி மீறல் : அபராத தொகை குறைப்பு - கர்நாடக அரசு அறிவிப்பு
22 Sept 2019 3:32 AM IST

"போக்குவரத்து விதி மீறல் : அபராத தொகை குறைப்பு" - கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை குறைத்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் : தனியார் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது
22 Sept 2019 3:29 AM IST

"டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் : தனியார் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது"

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

உணவு, மருந்துக்கு கூட அமெரிக்கா தடை விதித்துள்ளது
22 Sept 2019 3:25 AM IST

"உணவு, மருந்துக்கு கூட அமெரிக்கா தடை விதித்துள்ளது"

"தடையினால் ஈரானுக்கு எந்த பாதிப்பும் இல்லை"

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : 2021 டிசம்பரில் நிறைவேற்றப்படும் - இஸ்ரோ சிவன்
22 Sept 2019 3:21 AM IST

"விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : 2021 டிசம்பரில் நிறைவேற்றப்படும்" - இஸ்ரோ சிவன்

ககன்யான் திட்டம் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காலில் விழுந்த பொதுமக்கள் : அடிப்படை வசதி  செய்து தர கோரிக்கை
22 Sept 2019 3:16 AM IST

"அமைச்சர் காலில் விழுந்த பொதுமக்கள் : அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை"

ராசிபுரம் அருகே உள்ள வெங்காயபாளையத்தில் நடைபெற்ற ரேஷன் கடை திறப்பு விழாவில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா கலந்துகொண்டனர்

இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
22 Sept 2019 3:13 AM IST

இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்
22 Sept 2019 3:10 AM IST

"பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்"

சமூக வலைதளத்தில் பரவிய இளைஞரின் வீடியோ

வரையறுக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பேனர்கள் - பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தீர்மானம்
22 Sept 2019 3:07 AM IST

"வரையறுக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பேனர்கள்" - பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தீர்மானம்

அரசு விதிகளின்படி வரையறுக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பேனர்கள் அச்சிடப்படும் என்று கோவை பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
22 Sept 2019 2:46 AM IST

"மக்களுக்கு ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"போராட்டத்தை திரும்ப பெற்றதற்கான உண்மையான காரணம் என்ன?"

ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் : ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்
22 Sept 2019 2:04 AM IST

"ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் : ஆடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்"

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவீர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

ஏழரை - (24.06.2019)
24 Jun 2019 10:48 PM IST

ஏழரை - (24.06.2019)

ஏழரை - (24.06.2019)