நீங்கள் தேடியது "political news"

(07/02/2020) ஆயுத எழுத்து : அமைச்சரின் ஊட்டி சமரசம் : அழுத்தமா...? யதார்த்தமா...?
7 Feb 2020 10:18 PM IST

(07/02/2020) ஆயுத எழுத்து : அமைச்சரின் ஊட்டி சமரசம் : அழுத்தமா...? யதார்த்தமா...?

சிறப்பு விருந்தினர்களாக : ஜமீல் அகமது, சாமானியர் //ஜவகர் அலி,அதிமுக //சிந்தன்,சி.பி.எம்//ஜெகதீஷ்,அரசியல் விமர்சகர் // துரை கருணா, பத்திரிகையாளர்

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
7 Feb 2020 7:55 PM IST

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நெய்வேலி சுரங்க பகுதிக்கு வந்த பாஜகவினர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் உற்பத்தி பாதிப்பு - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்
5 Feb 2020 5:02 PM IST

"ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் உற்பத்தி பாதிப்பு" - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

(04/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏ வழக்கு - யாருக்கு நெருக்கடி?
4 Feb 2020 10:18 PM IST

(04/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏ வழக்கு - யாருக்கு நெருக்கடி?

சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன், பத்திரிகையாளர் //கோவை சத்யன், அதிமுக // செல்வ பெருந்தகை, காங்கிரஸ் // தமிழ்மணி, வழக்கறிஞர்

நிதி நிலை அறிக்கை - மன நிறைவின்மை - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து
2 Feb 2020 10:42 AM IST

"நிதி நிலை அறிக்கை - மன நிறைவின்மை" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து

மத்திய நிதிநிலை அறிக்கை, மன நிறைவின்மையைத் தருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு பிப். 4ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்
1 Feb 2020 6:49 PM IST

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு பிப். 4ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு : ரயில்வே பிளாட்பாரத்தை இடிக்க கடும் எதிர்ப்பு
31 Jan 2020 2:05 PM IST

செங்கல்பட்டு : ரயில்வே பிளாட்பாரத்தை இடிக்க கடும் எதிர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த, ரயில்வே நடைபாதையை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வன்முறை ஜனநாயகத்தை பலவீனமாக்கும் - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
31 Jan 2020 1:58 PM IST

"வன்முறை ஜனநாயகத்தை பலவீனமாக்கும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

போராட்டங்களின்போது ஏற்படும் வன்முறை ஜனநாயகத்தை பலவீனமாக்கும் என, நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இருமொழிகளிலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
31 Jan 2020 1:50 PM IST

"இருமொழிகளிலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு" - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு
31 Jan 2020 1:46 PM IST

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

தி.மு.க உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாடு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
31 Jan 2020 1:39 PM IST

மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின.

பொருளாதார பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் - பிரதமர் நரேந்திர மோடி
31 Jan 2020 1:35 PM IST

"பொருளாதார பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம்" - பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி உள்ளது.