(04/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏ வழக்கு - யாருக்கு நெருக்கடி?
சிறப்பு விருந்தினர்களாக : லட்சுமணன், பத்திரிகையாளர் //கோவை சத்யன், அதிமுக // செல்வ பெருந்தகை, காங்கிரஸ் // தமிழ்மணி, வழக்கறிஞர்

* தகுதி நீக்க மனு மீதான நடவடிக்கையை கிடப்பில் போடலாமா?
* முடிவெடுக்க பேரவை தலைவருக்கு என்ன சிக்கல்?
* 11 எம் எல் ஏ வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி
* எப்போது நடவடிக்கை என பேரவை செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவு
Next Story