மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் , அது கொண்டு வந்துள்ள சட்டங்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.  


Next Story

மேலும் செய்திகள்