நீங்கள் தேடியது "Pinarayi Vijayan"

பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
20 Oct 2018 2:33 PM IST

"பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 சவாலாக சபரிமலைக்கு செல்வது நடைமுறைக்கு நல்லதல்ல - பொன். ராதாகிருஷ்ணன்
20 Oct 2018 11:12 AM IST

" சவாலாக சபரிமலைக்கு செல்வது நடைமுறைக்கு நல்லதல்ல" - பொன். ராதாகிருஷ்ணன்

தெய்வ நம்பிக்கை அற்றவர்கள் ஒரு சவாலாக சபரிமலைக்கு செல்வது கோயிலின் நடைமுறைக்கு நல்லது அல்ல என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு வந்த பெண்கள் : பக்தியா? விளம்பரமா ? ஆயுத எழுத்து 19.10.2018
19 Oct 2018 10:16 PM IST

சபரிமலைக்கு வந்த பெண்கள் : பக்தியா? விளம்பரமா ? ஆயுத எழுத்து 19.10.2018

சபரிமலைக்கு வந்த பெண்கள் : பக்தியா? விளம்பரமா ? ஆயுத எழுத்து 19.10.2018 சிறப்பு விருந்தினராக : அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி // குணசங்கர், சாமானியர் // அருணன், சி.பி.எம்..

சபரிமலை விவகாரம் : பா.ஜ.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துவது ஏன்? - சீதாராம் யெச்சூரி
19 Oct 2018 9:29 PM IST

சபரிமலை விவகாரம் : பா.ஜ.க, காங்கிரஸ் போராட்டம் நடத்துவது ஏன்? - சீதாராம் யெச்சூரி

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பாஜக, - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும்,தற்போது போராட்டம் நடத்துவது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேள்வி எழுப்பி உள்ளது.

இரண்டு பெண்களை அழைத்து வந்தால் கோவிலை பூட்டிவிடுவேன் என தந்திரி தெரிவித்தார் - கேரள ஐ.ஜி ஸ்ரீஜித்
19 Oct 2018 3:34 PM IST

இரண்டு பெண்களை அழைத்து வந்தால் கோவிலை பூட்டிவிடுவேன் என தந்திரி தெரிவித்தார் - கேரள ஐ.ஜி ஸ்ரீஜித்

2 பெண்களையும் தரிசனத்துக்கு அழைத்து வந்தால் கோவில் நடையை சாத்திவிடுவேன் என தந்திரி தெரிவித்ததாக, கேரள போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சிறப்பம்சம் உள்ளது - முதலமைச்சர் பினராயி விஜயன்
18 Oct 2018 3:58 PM IST

"சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தனி சிறப்பம்சம் உள்ளது" - முதலமைச்சர் பினராயி விஜயன்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீதான தாக்குதலுக்கு, அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் இணைந்து கண்டிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை - இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...
4 Oct 2018 6:27 AM IST

கேரளாவை மீண்டும் மிரட்டும் மழை - இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...

கேரளா வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மூன்று நாட்களுக்கு மிக மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த இசையமைப்பாளர் பாலபாஸ்கர் உடலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி
3 Oct 2018 9:25 AM IST

விபத்தில் சிக்கி உயிரிழந்த இசையமைப்பாளர் பாலபாஸ்கர் உடலுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி

கேரளாவில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

ஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கி செல்லும் கிராமமக்கள்...
22 Sept 2018 2:46 PM IST

ஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கி செல்லும் கிராமமக்கள்...

திருவாரூர் மாவட்டம் மேலபூவனூர் கிராமத்தில், ஆற்றில் நீந்தியபடி, இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் கூட்டம் குறைவாக இருப்பதால் நல்ல தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி
19 Sept 2018 2:47 PM IST

சபரிமலையில் கூட்டம் குறைவாக இருப்பதால் நல்ல தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நல்ல தரிசனம் கிடைத்தாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

55நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது சபரிமலை நடை - பக்தர்கள் தரிசனம்
19 Sept 2018 7:41 AM IST

55நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது சபரிமலை நடை - பக்தர்கள் தரிசனம்

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்திற்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிதியுதவி - ரூ1.13 கோடி முதலமைச்சரிடம் ஒப்படைப்பு
17 Sept 2018 4:40 PM IST

கேரள மாநிலத்திற்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிதியுதவி - ரூ1.13 கோடி முதலமைச்சரிடம் ஒப்படைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.