நீங்கள் தேடியது "People Protest"

மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு - அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு
13 Jun 2020 1:57 PM IST

மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு - அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சிவி சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு : 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை
13 Jun 2020 8:31 AM IST

11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு : 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் வரும் 16ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இ-பாஸ் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கியவர்கள் கைது
13 Jun 2020 8:14 AM IST

இ-பாஸ் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கியவர்கள் கைது

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் வழங்க இரண்டாயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சூறைக்காற்றுடன் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
10 Jun 2020 8:05 AM IST

சூறைக்காற்றுடன் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காட்மேன் இணையதள தொடர் தொடர்பான வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு முன்ஜாமீன்
10 Jun 2020 7:58 AM IST

காட்மேன் இணையதள தொடர் தொடர்பான வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு முன்ஜாமீன்

காட்மேன் இணையதள தொடர் இயக்குனர் பாபு யோகேஸ்வரனுக்கும், தயாரிப்பாளர் இளங்கோவுக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதியின்றி மணல் கடத்தல் - 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்
6 Jun 2020 8:30 PM IST

அனுமதியின்றி மணல் கடத்தல் - 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட ஐயங்கார் குளம் கிராமத்திலுள்ள ஏரியில் அனுமதியின்றி மணல் கடத்தல் சம்பவம் நடந்தது.

கோவையில் இரு மதத்தினர் கடையடைப்பு போராட்டம் - நகர் முழுவதும் 1,500 போலீசார் குவிப்பு
7 March 2020 7:22 PM IST

கோவையில் இரு மதத்தினர் கடையடைப்பு போராட்டம் - நகர் முழுவதும் 1,500 போலீசார் குவிப்பு

கோவையில் இரு மதத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் - வன்முறையை கட்டுப்படுத்த கோரி முழக்கம்
26 Feb 2020 9:59 AM IST

கெஜ்ரிவால் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் - வன்முறையை கட்டுப்படுத்த கோரி முழக்கம்

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு இரவில் போராட்ட குழுவினர் திடீர் ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு - மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
10 Feb 2020 2:39 AM IST

பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு - மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த மூலக்கொல்லை பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் : ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திரண்டு மக்கள் போராட்டம்
6 Jan 2020 2:49 AM IST

திருவள்ளூர் : ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திரண்டு மக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கொட்டி எரித்ததாக கூறி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 வயது சிறுவன் அடித்துக் கொலையா? : சந்தேகத்தின் பேரில் ஒருவ​ரை கைது செய்து விசாரணை
31 Dec 2019 2:26 PM IST

6 வயது சிறுவன் அடித்துக் கொலையா? : சந்தேகத்தின் பேரில் ஒருவ​ரை கைது செய்து விசாரணை

கோவில்பட்டி அருகே 6 வயது சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த சிறுவனின் உடலை தேடும் ப​ணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீவுத்திடல் எதிரே உள்ள கூவம் கரையோர வீடுகளை அகற்றும் பணி தீவிரம்
29 Dec 2019 1:19 PM IST

தீவுத்திடல் எதிரே உள்ள கூவம் கரையோர வீடுகளை அகற்றும் பணி தீவிரம்

சென்னை தீவுத்திடல் எதிரே கூவம் கரையோரம் உள்ள வீடுகளை அகற்ற குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.