பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு - மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த மூலக்கொல்லை பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த மூலக்கொல்லை பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் லாரிகளில் மின்சாரப் பொருட்களின் கழிவுகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் கொட்டி தீவைத்து வேதனை தெரவிக்கின்றனர். இதனால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் சுவாசகோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story