நீங்கள் தேடியது "Parliment election"
13 Nov 2018 1:21 AM IST
ரஃபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 Oct 2018 1:58 PM IST
புதிய வாக்காளர்கள் எத்தனை பேர்? - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 11 லட்சத்து 91 ஆயிரத்து 875 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
15 Oct 2018 1:54 PM IST
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்
வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட கருவிகளை சரிபார்க்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
11 Oct 2018 5:12 AM IST
காங். உடனிருந்து கொண்டு அவசரநிலை பற்றி பேசுவதா? - ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி
காங். உடனிருந்து கொண்டு அவசரநிலை பற்றி பேசுவதா? - ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி
11 Oct 2018 3:39 AM IST
வேட்பாளர்கள் மீதான வழக்கு விவரங்கள் : படிவம்-26 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப திருத்தம்
நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் மேலவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனி தங்கள் மீதான வழக்கு விவரங்களை வேட்பு மனுவுடன் விரிவாக தெரிவிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் படிவம்-26-ல் திருத்தம் செய்துள்ளது.
10 Oct 2018 11:45 AM IST
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2018 2:18 AM IST
" நாற்காலி கனவு " : மு.க.ஸ்டாலின் மீது தாக்கு
" நாற்காலி கனவு " : மு.க.ஸ்டாலின் மீது தாக்கு
10 Oct 2018 2:13 AM IST
'நக்கீரன்' கோபால் கைதுக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை - தமிழிசை சவுந்திரராஜன்
'நக்கீரன்' கோபால் கைதுக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை - தமிழிசை சவுந்திரராஜன்
6 Oct 2018 11:07 AM IST
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன் - ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராக பதவியேற்பேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
19 Sept 2018 2:40 PM IST
விமர்சனத்திற்கு 'தாக்குதல்' தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனத்திற்கு தாக்குதல் தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல என கூறினார்.
1 Sept 2018 8:04 AM IST
தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியது - அதிகாரிகள் ஆலோசனை
தேர்தல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
31 Aug 2018 8:06 AM IST
"2 தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தலாம்" - சட்ட ஆணையம் பரிந்துரை
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தலாம் என மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் அறிக்கை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.