நீங்கள் தேடியது "palani murugan"
31 Oct 2022 3:24 AM GMT
🔴LIVE : பழனி முருகன் திருக்கல்யாண வைபவம் | நேரலை காட்சிகள்
15 Nov 2020 11:55 AM GMT
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதல் மற்றும் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
26 July 2019 7:49 AM GMT
ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பழனி முருகன் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
13 April 2019 12:50 AM GMT
திருத்தணி முருகன் கோவிலில் 43 நாட்களில் ரூ. 48.93 லட்சம் காணிக்கை
திருத்தணியில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
5 Jan 2019 6:52 PM GMT
கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் பணம் பறிப்பு - செக்யூரிட்டிகளே பணம் பறித்தது அம்பலம்
பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களை ஏமாற்றி, கோவில் செக்யூரிட்டிகளே பணம் பறித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 Nov 2018 6:37 PM GMT
கந்த சஷ்டி விழா : திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
நாளை சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
12 Nov 2018 12:20 PM GMT
அறுபடை வீடுகளில் முதன்மை பெற்ற திருப்பரங்குன்றம் சிறப்புகள்
முருகனின் அறுபடை வீடுகளில் முதலிடம் பெற்றதும், திருமணக் கோலத்தில் கந்தபெருமான் காட்சி தரும் திருப்பரங்குன்றம் கோயில் சிறப்புகள்
30 Aug 2018 9:12 AM GMT
புதுப்பொலிவுடன் மீண்டும் ரோப் கார் சேவை - பக்தர்கள் மகிழ்ச்சி
பழனி மலைக்கோவிலில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாடு தொடங்கியுள்ளது.
18 July 2018 5:53 AM GMT
கெடங்கலி முத்துமாரியம்மன் ஆலய ஆடிமாத அபிஷேகம்
புதுச்சேரியில் உள்ள கெடங்கலி முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிமாத முதல் நாள் சிறப்பு பூஜையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
16 July 2018 1:25 PM GMT
"பழனி கோவில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளது" - உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை விளக்கம்
பழனி தண்டாயுதபாணி கோவிலில் உள்ள நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
13 July 2018 9:03 AM GMT
"திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலை, சூலம்" - தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை
திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
11 July 2018 2:29 AM GMT
பழனி கோயிலின் 3வது உற்சவர் சிலை, பாதுகாப்பு கருதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு.
பழனி கோயிலின் 3வது உற்சவர் சிலை, பாதுகாப்பு கருதி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஏற்பாடு. சிலை மலையடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.