நீங்கள் தேடியது "Pa. Ranjith"

புதுச்சேரி வாகனங்களுக்கு புதிய வரி : கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
18 July 2019 5:14 AM IST

புதுச்சேரி வாகனங்களுக்கு புதிய வரி : கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் பதிவு செய்த சொகுசு வாகனங்களை கேரளாவிற்குள் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால் ஓராண்டுக்கான வரி வசூலிக்கலாம் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். வி. பட்டி என தீர்ப்பளித்துள்ளார்

அனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி
18 July 2019 5:12 AM IST

அனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி

பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்

பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் : பாரபட்சம் இன்றி நடவடிக்கை- கேரள முதல்வர்
18 July 2019 5:10 AM IST

பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் : பாரபட்சம் இன்றி நடவடிக்கை- கேரள முதல்வர்

கேரளாவில் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் மீது எந்த வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது
18 July 2019 5:08 AM IST

சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது

காதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
18 July 2019 5:05 AM IST

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் - ஏசி சண்முகம் பேச்சு
18 July 2019 5:02 AM IST

"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்" - ஏசி சண்முகம் பேச்சு

ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள் - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு
18 July 2019 5:00 AM IST

"பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள்" - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளிவிவரங்களை சரியான முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விவசாயி மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு : வனப்பகுதியில் ஆடு மேய்த்த போது நிகழ்ந்த சம்பவம்
18 July 2019 4:56 AM IST

விவசாயி மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு : வனப்பகுதியில் ஆடு மேய்த்த போது நிகழ்ந்த சம்பவம்

மர்ம நபர்கள் சுட்டதில் படுகாயம் அடைந்த திண்டுக்கல்லை சேர்ந்த விவசாயிக்கு மதுரையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
18 July 2019 4:54 AM IST

"தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

எங்கிருந்தும் இணையம் வழியாக பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக வாக்களித்தால் நடவடிக்கை - மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு, கொறடா உத்தரவு
18 July 2019 4:49 AM IST

"அரசுக்கு எதிராக வாக்களித்தால் நடவடிக்கை" - மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு, கொறடா உத்தரவு

இதனிடையே, குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விஸ்வநாத், நாராயண கவுடா,கோபாலய்யா உள்பட மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு - பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி - பாக். வெளியுறவு அமைச்சர் கருத்து
18 July 2019 4:46 AM IST

"நீதிமன்ற தீர்ப்பு - பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி" - பாக். வெளியுறவு அமைச்சர் கருத்து

குஷ்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி, என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்புக்காகவும் பாடுபடுவோம் - மோடி
18 July 2019 4:42 AM IST

"ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்புக்காகவும் பாடுபடுவோம்" - மோடி

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.