நீங்கள் தேடியது "Pa. Ranjith"
18 July 2019 4:36 PM IST
சென்னையில் இருந்து குஜராத்துக்கு சென்ற ரயிலில் பயணம் செய்த 12 சிறுமிகள்,16 சிறுவர்கள் மீட்பு
சென்னையில் இருந்து குஜராத்துக்கு சென்ற ரயிலில் பயணம் செய்த 12 சிறுமிகள்,16 சிறுவர்கள் கொத்தடிமைகளாக்க அழைத்துச் செல்லப்பட்டார்களா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
18 July 2019 4:26 PM IST
ஓமலூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு
ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து ஒரு நாளைக்கு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக ஆற்றில் கலந்து வருகிறது.
18 July 2019 4:17 PM IST
சேலத்தில் கொசுக்களை ஒழிக்க கோரி கொசு வலைக்குள் அமர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
சேலத்தில் கொசுக்களை ஒழிக்க கோரி கொசு வலைக்குள் அமர்ந்து பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 July 2019 3:45 PM IST
வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - உயர்நீதிமன்றம்
ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் வைகோவுக்கான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.
18 July 2019 5:53 AM IST
குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
18 July 2019 5:35 AM IST
டி.என்.பி.எல். டி20 - முதல் போட்டி 19ஆம் தேதி தொடக்கம்
டி.என்.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சூப்பர் கிங்ஸ், உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
18 July 2019 5:32 AM IST
இலங்கையை சென்றடைந்த சீன போர்க்கப்பல் : கடலோர பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - இலங்கை
சீனா அன்பளிப்பாக வழங்கிய பி-625 என்ற அந்நாட்டின் போர்க் கப்பல் இலங்கையை சென்றடைந்தது.
18 July 2019 5:29 AM IST
ஜமாத் உத் தவா தலைவர் ஹஃபீஸ் சயீத் கைது : மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி
கடந்த 2008 ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
18 July 2019 5:27 AM IST
"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை
நீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.
18 July 2019 5:24 AM IST
"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா?" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்
புதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.
18 July 2019 5:18 AM IST
ஆனிவார ஆஸ்தான புஷ்ப பல்லக்கு உற்சவம் : 3 டன் மலர்களால் செய்யப்பட்ட புஷ்ப பல்லக்கு
ஆனி வார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி திருமலையில் 3 டன் எடையுள்ள பல்வேறு வகையான மலர்களால் தயார் செய்யப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
18 July 2019 5:17 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.