நீங்கள் தேடியது "Pa. Ranjith"

100 அடி ஆழ குழியில் குளித்த சுற்றுலா பயணிகள் : அனுமதி அளித்தது யார் என விசாரிக்க கோரிக்கை
20 July 2019 3:40 AM IST

100 அடி ஆழ குழியில் குளித்த சுற்றுலா பயணிகள் : அனுமதி அளித்தது யார் என விசாரிக்க கோரிக்கை

நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அருவியின் அருகே உள்ள நூறு அடி ஆழ பள்ளத்தில், ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் குளிக்க அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அத்திவரதர் கோயிலில் துர்நாற்றம் - பக்தர்கள் வேதனை
20 July 2019 3:38 AM IST

அத்திவரதர் கோயிலில் துர்நாற்றம் - பக்தர்கள் வேதனை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கேரளாவில் இருந்து தமிழகம் வந்த கிராம மக்கள் : திட கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டனர்
20 July 2019 3:36 AM IST

கேரளாவில் இருந்து தமிழகம் வந்த கிராம மக்கள் : திட கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டனர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடு குறித்து, கேரளாவிலிருந்து வந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர், கேட்டறிந்தனர்.

சிறையில் இருந்து நைஜீரியன் தப்பியோட்டம் : தீவிரமாக தேடி வரும் போலீசார்
20 July 2019 3:32 AM IST

சிறையில் இருந்து நைஜீரியன் தப்பியோட்டம் : தீவிரமாக தேடி வரும் போலீசார்

கடும் பாதுகாப்பு நிறைந்த திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளிநாட்டு கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியல் : 14 வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி
20 July 2019 3:25 AM IST

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியல் : 14 வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி

உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இந்தியாவின் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.

அத்திவரதர் சிறப்பு தரிசனம் கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம்
20 July 2019 3:22 AM IST

அத்திவரதர் சிறப்பு தரிசனம் கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் சுவாமியை தர்சிக்க, 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் தொடங்கப்பட்டுள்ளது.

ஊருக்குள் முகாமிடும்  காட்டு யானைகள் : யானைகளை தடுக்க அகழி
20 July 2019 3:20 AM IST

ஊருக்குள் முகாமிடும் காட்டு யானைகள் : யானைகளை தடுக்க அகழி

பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து, நீலகிரி மாவட்டத்தில் பழங்களை ருசி பார்க்க காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் முகாமிட்டு வருகின்றன.

துப்பாக்கிச்சூடு - ஒரு நபர் விசாரணை ஆணையம் : 13-வது கட்ட விசாரணை நிறைவு
20 July 2019 3:18 AM IST

துப்பாக்கிச்சூடு - ஒரு நபர் விசாரணை ஆணையம் : 13-வது கட்ட விசாரணை நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 13வது கட்ட விசாரணை முடிந்தது.

கஞ்சா கடத்தல் - ஆந்திராவில் 7  தமிழர்கள் கைது
20 July 2019 3:14 AM IST

கஞ்சா கடத்தல் - ஆந்திராவில் 7 தமிழர்கள் கைது

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கஞ்சா கடத்தியதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை : கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல்
20 July 2019 3:12 AM IST

வாகன சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை : கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

செம்மரக்கடத்தல் - முக்கிய நபர் கைது : 620 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
20 July 2019 3:11 AM IST

செம்மரக்கடத்தல் - முக்கிய நபர் கைது : 620 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சித்தூர் அருகே பேனூமூர் என்ற இடத்தில் செம்மரக்கட்டை தடுப்புப் பிரிவினர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.

திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா : தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
20 July 2019 3:09 AM IST

திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா : தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில், ஆலமரத்து திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து வழிபாடு நடத்தினர்.