திரெளபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா : தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில், ஆலமரத்து திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து வழிபாடு நடத்தினர்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில், ஆலமரத்து திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து வழிபாடு நடத்தினர். இங்கு, கடந்த மாதம் 14 ஆம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. விழாவின் 35 வது நாளில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து சாட்டை அடி வாங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Next Story