துப்பாக்கிச்சூடு - ஒரு நபர் விசாரணை ஆணையம் : 13-வது கட்ட விசாரணை நிறைவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 13வது கட்ட விசாரணை முடிந்தது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 13வது கட்ட விசாரணை முடிந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், இதுவரை மொத்தம் 558 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 365 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். 14ம் கட்ட விசாரணை அடுத்த மாதம் 27,28,29,30ம் தேதிகளில் நடைபெறும் என ஒரு நபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story