நீங்கள் தேடியது "Pa. Ranjith"
25 July 2019 10:42 AM IST
இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் : காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்
நீதிமன்ற உத்தரவுபடி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
24 July 2019 8:24 PM IST
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி - ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பி வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.
24 July 2019 8:21 PM IST
மடிக்கணினி வழங்கக்கோரி சாலை மறியல்
இலவச மடிக்கணினி வழங்கக் கோரி, திருவெறும்பூர் அருகே திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
24 July 2019 8:19 PM IST
குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நெட்டுத் தெரு, நரிப்பாறை பகுதியில் கடந்த 10 தினங்களாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படவில்லை.
24 July 2019 8:16 PM IST
குழந்தை கடத்தலை தடுக்க விழிப்புணர்வு : தப்பாட்டம் இசைத்த ரயில்வே பாதுகாப்பு போலீசார்
ரயில் நிலையங்களில் குழந்தை கடத்தலை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாகையில் நடைபெற்றது.
24 July 2019 8:14 PM IST
கடலில் இருந்து படகுகளை இழுக்க டிராக்டர்கள் : கூலி ஆட்கள் தேவையை குறைக்கும் மீனவர்கள்
மாமல்லபுரம் பகுதியில் கடலில் இருந்து படகுகளை இழுப்பதற்கு டிராக்டர்களை பயன்படுத்துகின்றனர்.
24 July 2019 8:10 PM IST
ரூ.50 லட்சம் செலவில் தியாகராஜ பாகவதருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் - தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி
தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சம் செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளது.
24 July 2019 7:39 PM IST
திரைகடல் (24.07.2019) : 'பிகில்' படத்தின் 'சிங்க பெண்ணே' பாடல்
ரஹ்மான் இசையில் விவேக் வரிகள்
24 July 2019 7:09 PM IST
அமெரிக்கன் படைப்புழுவால் மக்காச்சோள பாதிப்பு : ரூ.186 கோடி நிவாரணம் ஒதுக்கி அரசாணை
அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு 186 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
24 July 2019 7:05 PM IST
நீர் கசியாத சுவர்கள்... வாகனங்கள் செல்லும் வசதி - ரூ.387.60 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி
நீர் கசியாத பக்கவாட்டு சுவர்கள், வாகனங்கள் செல்லும் வசதியுடன் முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.