குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நெட்டுத் தெரு, நரிப்பாறை பகுதியில் கடந்த 10 தினங்களாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படவில்லை.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நெட்டுத் தெரு, நரிப்பாறை பகுதியில் கடந்த 10 தினங்களாக குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படவில்லை. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story