ரூ.50 லட்சம் செலவில் தியாகராஜ பாகவதருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் - தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி
தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சம் செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளது.
தியாகராஜ பாகவதருக்கு ரூ.50 லட்சம் செலவில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளது. தமிழ் சினியாவின் முதல் நட்சத்திரத்திற்கு தமிழக அரசு செய்துள்ள மரியாதை போற்றக் கூடியது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது.
Next Story