நீங்கள் தேடியது "Pa. Ranjith"
23 Sept 2019 4:45 AM IST
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் : மேல்மட்டத்தில் இருப்பவர்களும் உடந்தை
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்களும் உடந்தை என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்
23 Sept 2019 4:43 AM IST
சீன அதிபர்- பிரதமர் மோடி அக்டோபர் 11-ந்தேதி வருகை : மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
சீன அதிபர்- பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
23 Sept 2019 4:34 AM IST
இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா துணை நிற்கும் - அதிபர் டிரம்ப்
அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா என்றும், மோடியுடன் இருப்பது பெருமையாக உணர்கிறேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
20 Sept 2019 2:04 PM IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
பி.சி.சி.ஐ.யின் புதிய சட்ட விதிமுறைகளை ஏற்காமல் இருந்த காரணத்தால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
20 Sept 2019 10:58 AM IST
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம் - மேலும் 4 மாணவர்கள் மோசடி என தகவல்
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் 4 மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.
20 Sept 2019 10:36 AM IST
கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா.சிவந்தி ஆதித்தன்
கிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் வலியுறுத்தி உள்ளார்.
18 Sept 2019 10:11 PM IST
(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி
(18/09/2019) சபாஷ் சரியான போட்டி : ராஜேந்திர பாலாஜி Vs திருச்சி வேலுசாமி
18 Sept 2019 4:00 PM IST
காங்கிரசை விமர்சிக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
ஆங்கிலேயர்களை விரட்ட போராடிய காங்கிரஸ் கட்சியில், வெள்ளையர்கள் தலைவராவதை ஏற்க முடியாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
18 Sept 2019 11:24 AM IST
உரிய விசா இன்றி மலேசியா சென்ற பாக்கியராஜ் கைது - இந்திய தூதரக உதவியுடன் விடுதலை
புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்த பாக்கியராஜ் உரிய விசா இன்றி மலேசியா சென்றதால் அங்கு கைது செய்யப்பட்டார்.
18 Sept 2019 11:18 AM IST
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2019 10:32 AM IST
1 மணி நேரத்தில் 21.3 கி.மீ தூரம் சென்று சாதனை புரிந்த இளைஞர்
கோவையைச் சேர்ந்த இந்த இளைஞர் வித்தியாசமாக சைக்கிளை ஓட்டி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
15 Sept 2019 7:56 PM IST
சிங்கப்பூரில் அதிக காற்று மாசால் பாதிப்பு
சிங்கப்பூரில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.