நீங்கள் தேடியது "Pa. Ranjith"

அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை எத்தனை? - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி
29 Sept 2019 7:45 AM IST

"அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணை எத்தனை?" - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி

எட்டு ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் - 100 மீ. பந்தயம் : அமெரிக்க வீரர் கோல்மேனுக்கு தங்கம்
29 Sept 2019 7:37 AM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் - 100 மீ. பந்தயம் : அமெரிக்க வீரர் கோல்மேனுக்கு தங்கம்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர் Christian Coleman தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி : ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்தியா தகுதி
29 Sept 2019 7:34 AM IST

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி : ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்தியா தகுதி

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ரிலே ஓட்டம் கலப்பு பிரிவில் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம், கர்நாடகா இடையே நீர் பிரச்சனை இருக்காது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து
29 Sept 2019 7:28 AM IST

"தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம், கர்நாடகா இடையே நீர் பிரச்சனை இருக்காது" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து

தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம் - கர்நாடகா மாநிலத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

7 நாள் அமெரிக்க பயணத்தை முடித்த பிரதமர் மோடி : டெல்லி விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
29 Sept 2019 7:23 AM IST

7 நாள் அமெரிக்க பயணத்தை முடித்த பிரதமர் மோடி : டெல்லி விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி தமது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார்.

இந்திய இளைஞர்களின் கனவுகளை  நீட் தேர்வு சிதைத்து கொண்டு வருகிறது - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
29 Sept 2019 7:19 AM IST

"இந்திய இளைஞர்களின் கனவுகளை நீட் தேர்வு சிதைத்து கொண்டு வருகிறது" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

நீட் தேர்வு இந்திய இளைஞர்களின் கனவுகளை சிதைத்து கொண்டு வருவதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் இன்றிரவு 7 மணிக்கு பிரதமர் மோடி உரை
27 Sept 2019 5:27 PM IST

ஐ.நாவில் இன்றிரவு 7 மணிக்கு பிரதமர் மோடி உரை

அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, இன்றிரவு, நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார்

2 மாத வாடகையை தான் முன்பணமாக வாங்க வேண்டும் - மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டம் வெளியீடு
27 Sept 2019 5:22 PM IST

"2 மாத வாடகையை தான் முன்பணமாக வாங்க வேண்டும்" - மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டம் வெளியீடு

இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக வாங்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நாகேஷுக்கு பிறந்தநாள் இன்று : மறைந்தாலும் மறக்க முடியாத நடிகர்
27 Sept 2019 5:15 PM IST

நடிகர் நாகேஷுக்கு பிறந்தநாள் இன்று : மறைந்தாலும் மறக்க முடியாத நடிகர்

தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை ரசிகர்கள் மனதில் பதித்து சென்றவர்களில் ஒருவரான நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று.

அதிகாரிகளை கீழ்த்தரமான வார்த்தையால் திட்டிய பா.ஜ.க. எம்.பி.
27 Sept 2019 5:12 PM IST

அதிகாரிகளை கீழ்த்தரமான வார்த்தையால் திட்டிய பா.ஜ.க. எம்.பி.

தசரா திருவிழா மைசூருவில் நாளை தொடங்கி அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நேரில் பார்வையிட்டார்.

சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு - ராகுல் குற்றச்சாட்டு
27 Sept 2019 5:09 PM IST

சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு - ராகுல் குற்றச்சாட்டு

சரத்பவார் மீதான நடவடிக்கை, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு பேருந்துகளை நவீனமாக்க ரூ.16,000 கோடி கடனுதவி - ஜெர்மனி வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
27 Sept 2019 5:05 PM IST

அரசு பேருந்துகளை நவீனமாக்க ரூ.16,000 கோடி கடனுதவி - ஜெர்மனி வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

அரசு பேருந்துகளை நவீனமாக்க ஜெர்மன் வங்கியிடம் தமிழக அரசு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி பெறவுள்ளது.