நீங்கள் தேடியது "Om Prakash Rawat"
30 March 2019 1:14 PM IST
தலைமை தேர்தல் ஆணையர் ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை.
22 Jan 2019 6:23 PM IST
18 தொகுதி இடைத் தேர்தல் - ஏப்ரல் 24க்குள் முடிவு : நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
28 Nov 2018 4:57 AM IST
"நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்" - ஹெச். ராஜா
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவது தான் சரியாக இருக்கும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
19 Nov 2018 4:28 PM IST
"நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும்" - ஓ.பி.ராவத்
தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 5:07 PM IST
மழைக்காலம் முடிந்த பிறகு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத்
மழைக்காலம் முடிந்த பிறகு, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தெரிவித்துள்ளார்.
15 Aug 2018 12:17 PM IST
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்", மத்திய அரசிடம் கருத்து- ஓ.பி.ராவத் தகவல்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த தங்களது கருத்துக்களை, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரித்துள்ளார்.
7 July 2018 10:44 PM IST
ஆயுத எழுத்து - 07.07.2018 - ஒரே நேரத்தில் எம்.பி., எம்.எல்.ஏ தேர்தல் : பிரச்சினைகள் என்னென்ன ?
ஆயுத எழுத்து - 07.07.2018 சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க, குறளார் கோபிநாத், அதிமுக, செந்தில் ஆறுமுகம், சட்டப்பஞ்சாயத்து, பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி..
7 July 2018 6:37 PM IST
2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
2019-ல் ஒருங்கிணைந்த தேர்தல் நடத்த எதிர்க்கிறோம், 2024-ல் வேண்டுமானால் நடத்தலாம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
6 July 2018 2:55 PM IST
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு அதிமுக கடிதம்
4 July 2018 7:41 PM IST
ஒரு நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பிரத்யேக பேட்டி
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது சாத்தியம் இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.