நீங்கள் தேடியது "O Panneerselvam"

நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ : பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்
6 Sept 2019 6:22 PM IST

நின்று கொண்டிருந்த ரயிலில் திடீர் தீ : பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்

டெல்லி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

நிப்பான் நிறுவனம் சார்பில் அமுதசுரபி திட்டம் துவக்கம் : வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பயனடைய நடவடிக்கை
6 Sept 2019 6:22 PM IST

நிப்பான் நிறுவனம் சார்பில் 'அமுதசுரபி' திட்டம் துவக்கம் : வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பயனடைய நடவடிக்கை

வண்ணம் பூசும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் நிப்பான் நிறுவனம் சார்பில் "அமுதசுரபி" என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

திகாரில் அறை எண் 15ல் ப.சிதம்பரம் : கார்த்தி சிதம்பரம் இருந்த அதே அறையில் சிதம்பரம்
6 Sept 2019 5:03 PM IST

திகாரில் அறை எண் 15ல் ப.சிதம்பரம் : கார்த்தி சிதம்பரம் இருந்த அதே அறையில் சிதம்பரம்

டெல்லி திகாரில் 7-வது சிறையில், வார்டு எண் 2, அறை எண் 15 ல் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2-விலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது
6 Sept 2019 4:50 PM IST

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2-விலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 - விலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது.

கோவையில் வாடகைக்கு கொடுக்கப்பட்ட கார் பரமக்குடியில் மீட்கப்பட்டது : கார் கடத்தல் - போலீசார் விசாரணை
6 Sept 2019 4:35 PM IST

கோவையில் வாடகைக்கு கொடுக்கப்பட்ட கார் பரமக்குடியில் மீட்கப்பட்டது : கார் கடத்தல் - போலீசார் விசாரணை

கோவையில் வாடகைக்கு கொடுக்கப்பட்ட கார் கடத்தப்பட்ட நிலையில், பரமக்குடியில் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
6 Sept 2019 4:30 PM IST

ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று சி.பி.ஐ. காவலுக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்
6 Sept 2019 4:26 PM IST

கிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்

கிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி என்கிற சாகச வீரர்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியா? - கட்சித் தலைமை முடிவுப்படி நடப்பேன் - குமரி அனந்தன்
6 Sept 2019 3:43 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியா? - கட்சித் தலைமை முடிவுப்படி நடப்பேன் - குமரி அனந்தன்

நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக தங்கள் கட்சித் தலைவரும் கூட்டணி கட்சித் தலைவரும் எடுக்கின்ற முடிவுப்படி நடப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் இல்லாத மேல்நிலைப்பள்ளிகள் : தேர்வு எழுத அனுமதி இல்லை - தேர்வுத்துறை
6 Sept 2019 3:37 PM IST

அங்கீகாரம் இல்லாத மேல்நிலைப்பள்ளிகள் : தேர்வு எழுத அனுமதி இல்லை - தேர்வுத்துறை

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என தேர்வுத்துறை இயக்குநரகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

யானைகள் அணிவகுப்பு ஒத்திகை : தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
6 Sept 2019 3:34 PM IST

யானைகள் அணிவகுப்பு ஒத்திகை : தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

கர்நாடகா மாநிலம் மைசூரில், நடைபெற உள்ள தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன.

சுவேதாரண்யேசுவரர் கோயிலில் துணை முதல்வர் தரிசனம்
6 Sept 2019 7:50 AM IST

சுவேதாரண்யேசுவரர் கோயிலில் துணை முதல்வர் தரிசனம்

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைத்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோவிலில் துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் வழிபாடு நடத்தினார்.

வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவே அமெரிக்க பயணம்: அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி கருத்து
31 Aug 2019 11:30 PM IST

வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவே அமெரிக்க பயணம்: அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி கருத்து

தமிழக அமைச்சா்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர், துபாய் வழியாக அமெரிக்கா செல்கின்றனா்.