நீங்கள் தேடியது "Nuclear Power Plant"
4 Sept 2022 4:00 AM
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பேரிடர் மீட்பு குழு ஆய்வு
31 Aug 2019 7:41 AM
கூடங்குளம் அணுக்கழிவுகள் - ஆபத்தும்... சவாலும்..!
இந்தியாவிலேயே முதல்முறையாக கூடங்குளத்தில் அமைய உள்ள அணுக்கழிவு சேமிப்பு நிலையத்தால் ஆபத்தும், பல்வேறு சவால்களும் காத்திருக்கின்றன
6 July 2019 3:49 AM
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
வடசென்னை அனல் மின்நிலையத்தில், நிலுவை பணப்பயன் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Jun 2019 6:29 PM
கூடங்குளம் அணு உலை திட்டக் கழிவு : பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் - சுப, உதயகுமார்
கூடங்குளம் அணு உலை திட்டக் கழிவுகளை, கர்நாடகாவில் கொட்டுவதற்கு ஏன் ஜெகதீஷ் ஷெட்டர் எதிர்த்தார் என, பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும் என்று சுப, உதயகுமார், கோரியுள்ளார்.
15 Jun 2019 11:41 AM
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: "வரும் 25ஆம் தேதி போராட்டம்" - திருமாவளவன்
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
11 Feb 2019 3:45 AM
கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி துவக்கம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2 வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
12 Nov 2018 9:04 AM
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் - மின்சாரம் பகிர்ந்தளிப்பது குறித்து ஆலோசனை
தென் மண்டல மின் பகிர்மான கமிட்டியின் ஆலோசனை கூட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
18 July 2018 4:23 PM
கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு நிலம் வழங்காதவர்களுக்கு பணி வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு நிலம் அளிக்காதவர்களுக்கு, சி மற்றும் டி பிரிவு பணிகள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.