நீங்கள் தேடியது "NirmalaDevi"
26 April 2024 5:45 AM GMT
1360 பக்க குற்றப்பத்திரிகை... தமிழகத்தை பரபரப்பாகிய நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு
18 April 2024 8:27 AM GMT
BREAKING || தமிழகத்தையே பரபரப்பாக்கிய நிர்மலாதேவி விவகாரம் - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
16 April 2024 8:49 AM GMT
#Breaking|| தமிழகத்தையே பரபரப்பாக்கிய நிர்மலா தேவியை ஞாபகம் இருக்கிறதா? வெளியானது தீர்ப்பு தேதி
27 March 2019 12:52 PM GMT
ஜாமீனில் வெளிவந்த பின்னர் முதன்முறையாக நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்
11 மாதம் சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் முருகன்,கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிலா நீதிமன்றத்தில் முதன் முறையாக ஆஜர் ஆகினர்.
20 March 2019 8:49 AM GMT
நிர்மலாதேவி மீது பொய் வழக்கு போடப்பட்டதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு.
மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் மத்திய சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலா தேவி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.
19 March 2019 11:56 PM GMT
பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்
11 மாதங்களுக்கு பிறகு திறக்கும் சிறை கதவு
9 March 2019 9:29 PM GMT
ஜாமின் கேட்டு நிர்மலா தேவி மீண்டும் மனு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
4 March 2019 7:18 PM GMT
நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்
மாஜிஸ்திரேட் முன்பாக 164 வாக்குமூலம் பெறப்படவில்லை - மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்
1 Nov 2018 10:53 PM GMT
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட சில சாட்சிகளை தவிர மற்றவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Aug 2018 3:54 PM GMT
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : முருகன், கருப்பசாமிக்கு நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2018 10:41 AM GMT
கல்லூரிகளில் தொடரும் பாலியல் புகார்கள் யாரும் தப்ப முடியாது: அமைச்சர் அன்பழகன்
திருவண்ணாமலை கல்லூரி மாணவி விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உறுதியளித்துள்ளார்.