நீங்கள் தேடியது "Nirav Modi"
9 March 2019 7:40 AM GMT
நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை : வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தகவல்
தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான கோரிக்கையை இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
31 Dec 2018 3:14 PM GMT
கடன் பெறும் போது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் : வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடு செல்வதை தடுக்க யோசனை
வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க கடன் பெறுவோர் தங்கள் பாஸ்போர்ட்டை வங்கிகளிடம் ஒப்படைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
29 Dec 2018 3:26 AM GMT
நிரவ் மோடி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோசடி, இங்கிலாந்து நாட்டில் தங்கிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
13 Dec 2018 11:41 AM GMT
நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
2 Dec 2018 7:11 AM GMT
வங்கியில் மோசடி விவகாரம் : "நாடு திரும்பினால் கொன்று விடுவார்கள்" - நீதிமன்றத்தில் நீரவ் மோடி வழக்கறிஞர் தகவல்
"தன்னை கொன்று விடுவார்கள் என்பதால் நாடு திரும்ப மாட்டேன்" என நீதிமன்றத்தில் வைர வியாபாரி நீரவ் மோடி தெரிவித்துள்ளார்.
25 Oct 2018 11:30 AM GMT
நிரவ் மோடியின் ரூ.255 கோடி சொத்துக்கள் பறிமுதல்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி மற்றும் அவரது உறவினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது
1 Oct 2018 3:00 PM GMT
நிரவ் மோடியின் ரூ. 637 கோடி சொத்து முடக்கம்
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி, அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
28 Sep 2018 3:38 PM GMT
பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி
ஜே.கே.எஸ் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஜீவானந்தம் மீது பாரத ஸ்டேட் வங்கியில் போலியான ஆவணங்களை அளித்து 100 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
2 July 2018 8:28 AM GMT
நீரவ் மோடி உட்பட 3 பேருக்கு எதிராக...ரெட் கார்னர் நோட்டீஸ் - சர்வதேச போலீஸ் பிறப்பித்தது
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, மோசடி செய்த வழக்கில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள நீரவ் மோடி உட்பட 3 பேருக்கு, சர்வதேச போலீஸ் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது