நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்
x
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய்  நிதி மோசடி செய்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை வைத்துள்ள இவரை, இந்தியா கொண்டு வருவதற்கு சிபிஐ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று இண்டர்போல் அமைப்பு அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்