நீங்கள் தேடியது "nipah virus"

நிபா தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு -  அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
15 Sept 2021 8:59 AM IST

"நிபா தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு" - அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

கேரளாவில் சிறுவனை தவிர வேறு யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாததால், நிபா தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படுவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
20 Jun 2019 4:37 PM IST

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், அதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிபா வைரஸ்  பாதிப்பு யாருக்கும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
7 Jun 2019 2:51 AM IST

"தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை யாருக்கும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் - ஒரு பார்வை
22 May 2018 10:30 AM IST

'நிபா வைரஸ்' - ஒரு பார்வை

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.