"தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை யாருக்கும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் நிபா வைரஸ்  பாதிப்பு இதுவரை யாருக்கும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கஜா நிவாரண பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் கேரளா எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முழு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்