நீங்கள் தேடியது "Nilgiri"
2 July 2019 8:00 AM IST
"வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Jun 2019 4:28 PM IST
குன்னூரில் களை கட்டியது பேரிக்காய் சீசன்
நீலகிரி மாவட்டம் குன்னூரில், பேரிக்காய் சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது.
22 Jun 2019 4:51 AM IST
போனஸ் தொகை வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...
குன்னூர் அருகே போனஸ் தொகை வழங்க வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Jun 2019 7:34 AM IST
கோத்தகிரியில் அரிய பாறை ஓவியங்கள் - தொல்லியல் துறையினர் ஆய்வு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பாறை ஓவியங்களை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
18 Jun 2019 6:56 AM IST
லங்கூர் குரங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் முகாமிட்டுள்ள நீலகிரி லங்கூர் குரங்குகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
16 Jun 2019 8:42 AM IST
குன்னூர் : நாவல் பழத்திற்கு ஆசைபட்ட கரடி உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நாவல் பழ மரத்தில் இருந்து தவறிவிழுந்த கரடி ஒன்று உயிரிழந்தது.
15 Jun 2019 11:11 AM IST
தெப்பக்காடு சாலையில் உலா வரும் யானையை செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
ஊட்டி முதுமலை சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானையை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தனர்
13 Jun 2019 7:04 AM IST
முதுமலையில் கனமழை - மாயாற்றில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில், முதுமலை, கூடலூர், தேவாலா, நடுவட்டம், ஊட்டி பகுதிகளில் கடந்த 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது.
6 Jun 2019 7:26 AM IST
குன்னூரில் டமிட்டா பழம் சீசன் துவக்கம்
நீலகிரி மாவட்டம், குன்னூரில் மரத்தக்காளி வகையை சேர்ந்த டமிட்டா பழ சீசன் துவங்கியுள்ளது.
2 Jun 2019 10:12 AM IST
கோடை விழா - ஊட்டியில் களைகட்டிய படகுப் போட்டி
கோடை விழாவை முன்னிட்டு, ஊட்டியில் படகுப் போட்டி களைகட்டியது. ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
2 Jun 2019 6:47 AM IST
குன்னூர் பழக்கண்காட்சி : தரம் பிரித்து ஜாம், ஜெல்லி தயாரிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் நடைபெற்ற பழக்கண்காட்சியில் பயன்படுத்திய பழங்களை கொண்டு ஜாம், ஜெல்லி தயாரிக்கப்பட்டு வருகிறது.
27 May 2019 2:50 AM IST
குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு
நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.