குன்னூரில் டமிட்டா பழம் சீசன் துவக்கம்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் மரத்தக்காளி வகையை சேர்ந்த டமிட்டா பழ சீசன் துவங்கியுள்ளது.
குன்னூரில் டமிட்டா பழம் சீசன் துவக்கம்
x
நீலகிரி மாவட்டம், குன்னூரில் மரத்தக்காளி வகையை சேர்ந்த டமிட்டா பழ சீசன் துவங்கியுள்ளது. மருத்துவ குணம் மிக்க இந்த பழம் அதிக அளவில் வட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ டமிட்டா பழம் 70 ரூபாய்க்கு விலை போவதால் வருவாய் உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்