நீங்கள் தேடியது "nilagiri"
22 March 2019 12:10 PM IST
7 டன் கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 7 டன் கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.
21 March 2019 4:41 PM IST
தினகரனை அ.தி.மு.கவில் இணைக்க சமரசப் பேச்சு நடைபெற்று வருகிறது - மதுரை ஆதீனம்
தினகரனை அ.தி.மு.கவில் இணைக்க சமரசப் பேச்சு நடைபெற்று வருவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
21 March 2019 12:43 PM IST
முன்னாள் எம்.எல்.ஏ.,வி.பி.கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்
தினகரன் கட்சியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
18 Feb 2019 8:17 PM IST
மத்திய பாதுகாப்பு வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து -அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டம், அருவங்காடு வெடி மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தீடீரென்று தீ விபத்து நிகழ்ந்தது.
28 Jan 2019 9:42 AM IST
நாய்கள் கண்காட்சி நிறைவு
நீலகிரி மாவட்டம் குன்னுாரில் நீலகிரி கெனல் கிளப் சார்பில் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இரண்டு நாள் நாய்கள் கண்காட்சி நிறைவடைந்தது.
28 Jan 2019 9:14 AM IST
வனத்துறை மோப்ப நாயின் 4வது பிறந்த நாள் விழா : முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் மோப்ப நாய் ஆபருக்கு நான்காவது பிறந்த நாள் விழா வனத்துறைனரால் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
19 Jan 2019 2:48 AM IST
தக்காளி விலை கிடுகிடு உயர்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
14 Jan 2019 1:10 AM IST
கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை - பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க கலாச்சார நடனம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகையை கோத்தர் இன மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
7 Jan 2019 8:17 AM IST
மதம் பிடித்த யானை ஆனந்த குளியல்
நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முகாமில் 24 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
5 Jan 2019 12:59 AM IST
தோடர் இன மக்களின் பாரம்பரிய விழா - ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தோடர் இன மக்கள், பாரம்பரிய விழாவான வில் அம்பு சாஸ்த்திரத்தை ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
3 Jan 2019 3:50 AM IST
தோடர் இன மக்களின் பாரம்பரிய திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடர் இன மக்கள், தாங்கள் வளர்க்கும் எருமைகள் நோய் நொடி இல்லாமல் இருக்க ஆண்டு தோறும் உப்பு சாஸ்திரம் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
31 Dec 2018 10:07 AM IST
குடியிருப்பு அருகே வந்த மலைப்பாம்பு...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பு அருகே மலைப்பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.