தோடர் இன மக்களின் பாரம்பரிய விழா - ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தோடர் இன மக்கள், பாரம்பரிய விழாவான வில் அம்பு சாஸ்த்திரத்தை ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தோடர் இன மக்கள், பாரம்பரிய விழாவான வில் அம்பு சாஸ்த்திரத்தை ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில், தோடர் இனத்தை சேர்ந்த மணமகன் குட்டன், மணமகள் ஜெயஸ்ரீயிடம் வில் அம்பை கொடுத்து விளக்கை வணங்கி வழிபட்டனர். வில் அம்பு சாஸ்த்திரத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், புல் வெளியில், பொங்கல் பரிமாறப்பட்டு, ஆடல் பாடலுடன் பாரம்பரிய விழா கொண்டாடப்பட்டது.
Next Story