நீங்கள் தேடியது "news"
22 Nov 2020 3:46 PM IST
40 வருடங்களுக்கு பின் மீண்டும் 'ருத்ரதாண்டவம்' - வடிவேலுவுக்கு பதில் சந்தானம்..!
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நடிகர்கள் வி.கே.ராமசாமி மற்றும் நாகேஷ் நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் தற்போது "ருத்ர தாண்டவம் 2021" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
21 Nov 2020 5:59 PM IST
பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் இந்திய வீரர் உயிரிழப்பு
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷீரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
21 Nov 2020 5:54 PM IST
"இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்" - விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால்,காற்றில் கார்பன் மாசு, 35 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
20 Nov 2020 12:14 PM IST
மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : ஜெயமாலா,அவரது சகோதரர் உள்பட 3 பேர் கைது
மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், டெல்லியில் கைதான ஜெயமாலா உள்பட 3 பேரை சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
18 Nov 2020 10:21 PM IST
(18/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரங்கேறுமா அரசியல் அதிரடி ?
(18/11/2020) ஆயுத எழுத்து - அமித்ஷா வருகை : அரங்கேறுமா அரசியல் அதிரடி ? | சிறப்பு விருந்தினர்களாக : குமரகுரு - பாஜக || புகழேந்தி - அதிமுக || ரமேஷ் - மூத்த பத்திரிகையாளர் || லட்சுமணன் - பத்திரிகையாளர்
18 Nov 2020 9:50 PM IST
"சசிகலா விடுதலை அ.தி.மு.க.வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 Nov 2020 5:41 PM IST
விருத்தாச்சலம் செல்வகுமார் உயிரிழந்த விவகாரம் : மறுபிரேத பரிசோதனை - பரிசீலிக்க வேண்டும்
விருத்தாச்சலம் கிளைச்சிறையில் இருந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி அவரின் மனைவி பிரேமா வழக்கு தொடர்ந்திருந்தார்.
18 Nov 2020 5:14 PM IST
தடுப்பூசியும் இந்தியாவுக்கான சவால்களும்...!
கொரோனாவுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகளையும் செயல்திறனுடன் பயனாளர்களுக்கு கொண்டு செல்வதில் இந்தியாவிற்கு பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கிறது.
18 Nov 2020 4:39 PM IST
"எம்.பி.பி.எஸ். படிப்பில் 313 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் மருத்துவ படிப்பில் நடப்பாண்டு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
18 Nov 2020 4:36 PM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு - முதல்வர் பழனிசாமி சேர்க்கை ஆணை வழங்கினார்
மருத்துவ கலந்தாய்வில் முதல் 10 இடம் பிடித்த மாணவர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி சேர்க்கை உத்தரவை வழங்கினார்.
17 Nov 2020 9:49 PM IST
(17/11/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸ் அறிவிப்பு : பெருந்தன்மையா ? நிர்பந்தமா ?
(17/11/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸ் அறிவிப்பு : பெருந்தன்மையா ? நிர்பந்தமா ? - சிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா-த.மா.கா || செல்வப்பெருந்தகை-காங்கிரஸ் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || அருணன்-சி.பி.எம்