அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு - முதல்வர் பழனிசாமி சேர்க்கை ஆணை வழங்கினார்
மருத்துவ கலந்தாய்வில் முதல் 10 இடம் பிடித்த மாணவர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி சேர்க்கை உத்தரவை வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு நேரு உள்விளையாட்டு அரங்கத்தித்தில் நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவை வழங்கினார்.
Next Story