நீங்கள் தேடியது "news"

சத்தீஷ்காரில் கண்ணி வெடிகுண்டு வெடிப்பு - சிஆர்பிஎப் படை அதிகாரி உயிரிழப்பு
29 Nov 2020 2:35 PM IST

சத்தீஷ்காரில் கண்ணி வெடிகுண்டு வெடிப்பு - சிஆர்பிஎப் படை அதிகாரி உயிரிழப்பு

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மாவில் நக்சலைட்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் சிஆர்பிஎப் கோப்ரா பிரிவை சேர்ந்த அதிகாரி நிதின் பலேராவ் உயிரிழந்தார்.

மஞ்சளார் அணை முழு கொள்ளளவை எட்டியது - பாசனத்திற்கு 100 கனஅடி விதம் நீர் திறப்பு
29 Nov 2020 2:28 PM IST

மஞ்சளார் அணை முழு கொள்ளளவை எட்டியது - பாசனத்திற்கு 100 கனஅடி விதம் நீர் திறப்பு

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.

திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்
29 Nov 2020 2:20 PM IST

திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

திருப்பூரில் நடந்த திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற ஸ்டாலின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கடுமையாக தாக்கி பேசினார்.

திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் - ஜிஎஸ்டி வரியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்
29 Nov 2020 2:15 PM IST

திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் - ஜிஎஸ்டி வரியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

2021 சட்டமன்ற தேர்தலை ஒட்டி, திமுக சார்பில் தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

(27/11/2020) ஆயுத எழுத்து - ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா ?
27 Nov 2020 9:50 PM IST

(27/11/2020) ஆயுத எழுத்து - ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா ?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக || ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் || ஸ்ரீநிவாசன், பா.ஜ.க || ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை
27 Nov 2020 6:12 PM IST

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு
27 Nov 2020 6:08 PM IST

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் அதிகரிப்பு எதிரொலி - அடிக்கடி புயல்கள் உருவாவது ஆபத்து
27 Nov 2020 6:03 PM IST

"புவி வெப்பமயமாதல் அதிகரிப்பு எதிரொலி" - "அடிக்கடி புயல்கள் உருவாவது ஆபத்து"

புயல் எண்ணிக்கை அதிகமானால், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதோடு, நிலத்திற்குள் கடல் நீர் வரும் அபாயம் ஏற்படும் என ஐஐடி பேராசிரியர் கூறியுள்ளார்.

அரசின்  நிவர் சாதனை - ஸ்டாலின் விமர்சனம்
27 Nov 2020 5:59 PM IST

அரசின் " நிவர்" சாதனை - ஸ்டாலின் விமர்சனம்

சென்னையில், புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற, அரசு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு - நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
27 Nov 2020 5:57 PM IST

அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு - நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் புத்தகம் - பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ப்பது குறித்து ஆலோசனை
27 Nov 2020 5:48 PM IST

பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததி ராயின் புத்தகம் - பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ப்பது குறித்து ஆலோசனை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் குறித்து முடிவு செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா தடுப்பு மருந்து - பிரிட்டன் அரசு தீவிரம்
27 Nov 2020 5:45 PM IST

கொரோனா தடுப்பு மருந்து - பிரிட்டன் அரசு தீவிரம்

பிரிட்டனில் ஆஸ்ட்ரா செனிகாவின் கொரோனா தடுப்பு மருந்தை, இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டியுள்ளது.