திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்
திருப்பூரில் நடந்த திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்ற ஸ்டாலின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கடுமையாக தாக்கி பேசினார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சர் அல்ல, ஊழலாட்சி துறை அமைச்சர் என ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், உள்ளாட்சி துறையின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்...
Next Story