நீங்கள் தேடியது "news"

கடன் பிரச்சினையால் நடந்த விபரீத சம்பவம் - டூரீஸ்ட் வேன் அதிபர் தீ வைத்து தற்கொலை
11 Dec 2020 12:51 PM IST

கடன் பிரச்சினையால் நடந்த விபரீத சம்பவம் - டூரீஸ்ட் வேன் அதிபர் தீ வைத்து தற்கொலை

கடன் பிரச்சினை காரணமாக டூரிஸ்ட் வேன் அதிபர் ஒருவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நள்ளிரவில் தீ வைத்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குன்னூர் : தேயிலை பறித்து எம்.பி. கனிமொழி, தேர்தல் பிரசாரம்
4 Dec 2020 8:15 PM IST

குன்னூர் : தேயிலை பறித்து எம்.பி. கனிமொழி, தேர்தல் பிரசாரம்

குன்னூர் கேத்தி அருகே தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு 31ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
4 Dec 2020 8:11 PM IST

பொறியியல் படிப்பு கலந்தாய்வு 31ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதியை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

(03/12/2020) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - கார்த்தி சிதம்பரம்
3 Dec 2020 11:09 PM IST

(03/12/2020) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் - கார்த்தி சிதம்பரம்

(03/12/2020) கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் | காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றிபெறாது - கார்த்தி சிதம்பரம் அதிரடி பேட்டி

(02/12/2020) ஆயுத எழுத்து - விவசாயிகள் நலனை புறக்கணிக்கிறதா மத்திய அரசு ?
2 Dec 2020 10:32 PM IST

(02/12/2020) ஆயுத எழுத்து - விவசாயிகள் நலனை புறக்கணிக்கிறதா மத்திய அரசு ?

சிறப்பு விருந்தினர்களாக : நாராயணன், பாஜக || முனவர் பாஷா, த.மா.கா || அய்யநாதன், பத்திரிகையாளர் || பி.ஆர்.பாண்டியன்,காவிரி விவசாயிகள் சங்கம்

(30.11.2020) ஆயுத எழுத்து: அரசியல் அறிவிப்பில் கஜினியா ரஜினி ?
30 Nov 2020 11:02 PM IST

(30.11.2020) ஆயுத எழுத்து: அரசியல் அறிவிப்பில் கஜினியா ரஜினி ?

சிறப்பு விருந்தினர்களாக : அருணன்,சிபிஎம் \\ சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் \\ லட்சுமணன்-பத்திரிகையாளர் \\ பரத், பத்திரிகையாளர்

(30.11.2020) ஏழரை
30 Nov 2020 10:54 PM IST

(30.11.2020) ஏழரை

(30.11.2020) ஏழரை

நிலவில் சீனாவின் சாங்கி 5 விண்கலம் - வெற்றிகரமாக சுற்றிவருகிறது என சீனா தகவல்
30 Nov 2020 6:39 PM IST

நிலவில் சீனாவின் சாங்கி 5 விண்கலம் - வெற்றிகரமாக சுற்றிவருகிறது என சீனா தகவல்

நிலவில் இருந்து கற்கள் மற்றும் மண்ணை ஆய்வுக்கு எடுத்துவரும் வகையில் சாங்கி 5 என்ற விண்கலத்தை சீனா கடந்த 24-ம் தேதி அனுப்பியது.

இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கம் - 3 நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
30 Nov 2020 6:35 PM IST

இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கம் - 3 நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கும் 3 நிறுவனங்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையை மேற்கொண்டார்.

பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள்
30 Nov 2020 6:32 PM IST

"பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள்

ஒரு நபர் கொரோனா நோய்க்கு ஆளானாலும், அது அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய இழப்பு என, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

டிச. 4-ல் அனைத்து கட்சி கூட்டம் - பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது
30 Nov 2020 6:27 PM IST

டிச. 4-ல் அனைத்து கட்சி கூட்டம் - பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது

நாட்டின் கோவிட் -19 நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டிசம்பர் 4 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

(29.11.2020) கார்த்திகை தீப திருவிழா
29 Nov 2020 7:45 PM IST

(29.11.2020) கார்த்திகை தீப திருவிழா

(29.11.2020) கார்த்திகை தீப திருவிழா