டிச. 4-ல் அனைத்து கட்சி கூட்டம் - பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது
நாட்டின் கோவிட் -19 நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டிசம்பர் 4 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் காணொளி மூலமாக நடைபெறுமா அல்லது நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சித் தலைவர்கள் நேரடியாக பங்கு ஏற்பார்களா என்பது குறித்து இறுதி முடிவு வெளியாகவில்லை. டிசம்பர் மாதம் கூட்ட வேண்டிய குளிர்காலக் கூட்டத்தொடரை கூட்டுவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story