நீங்கள் தேடியது "news"

கோவையில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி..வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள்
27 Dec 2021 5:44 PM IST

கோவையில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி..வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள்

கோவை மாவட்டம் கணியூரில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து  போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்
27 Dec 2021 5:34 PM IST

மின்கசிவு காரணமாக தீ விபத்து போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்

சென்னை அடையாறு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரேசிலில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
27 Dec 2021 5:14 PM IST

பிரேசிலில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

பிரேசில் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது

மாணிக்க விநாயகம் மறைவு - முதல்வர் அஞ்சலி
27 Dec 2021 4:30 PM IST

மாணிக்க விநாயகம் மறைவு - முதல்வர் அஞ்சலி

மறைந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி...

சிறார்களுக்கு தடுப்பூசி - எந்த பலனும் இல்லை - எய்ம்ஸ் தொற்று நோயியல் நிபுணர்
27 Dec 2021 4:15 PM IST

"சிறார்களுக்கு தடுப்பூசி - எந்த பலனும் இல்லை" - எய்ம்ஸ் தொற்று நோயியல் நிபுணர்

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசின் முடிவு விஞ்ஞான பூர்வமற்றது என எய்ம்ஸ் தொற்று நோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள்  - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
27 Dec 2021 4:09 PM IST

" தமிழகத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள் " - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள்...

எங்கு போட்டி நடந்தாலும் பரிசு எங்களுக்கு தான் - அப்படி என்னதான் சிறப்பு இந்த புலிக்குளம் காளையில்?
27 Dec 2021 4:00 PM IST

"எங்கு போட்டி நடந்தாலும் பரிசு எங்களுக்கு தான்" - அப்படி என்னதான் சிறப்பு இந்த புலிக்குளம் காளையில்?

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் வெற்றி பெற கடும் பயற்சி கொடுத்து வருவோர் மத்தியில், போட்டி நடத்தினால் போதும், எங்கள் காளை பரிசு வெல்வது உறுதி என திடமாக சொல்கின்றனர் ஒரு கிராம மக்கள்.

தரையிலும் போகும்..!! தண்டவாளத்திலும் போகும்..!! - ஜப்பானில் டூ இன்-ஒன் பஸ்
27 Dec 2021 3:40 PM IST

தரையிலும் போகும்..!! தண்டவாளத்திலும் போகும்..!! - ஜப்பானில் டூ இன்-ஒன் பஸ்

ஜப்பானில் சாலையிலும், தண்டவாளத்திலும் செல்லும் இரட்டை பயன்பாடு கொண்ட மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழக்கும் -  வானிலை ஆய்வு மைய இயக்குனர்
19 Nov 2021 1:48 PM IST

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழக்கும்" - வானிலை ஆய்வு மைய இயக்குனர்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்
11 Nov 2021 12:23 PM IST

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
11 Nov 2021 11:47 AM IST

தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.

அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றி - சீனாவுக்கு இந்தியா விடுத்த செய்தி.. 5,000 கி.மீ இலக்கை தாக்கும் திறன்
29 Oct 2021 2:48 AM IST