"காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழக்கும்" - வானிலை ஆய்வு மைய இயக்குனர்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
x
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வட தமிழக கடலோரம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்