பிரேசிலில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

பிரேசில் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது
பிரேசிலில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
x
பிரேசில் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.பஹியா மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. வீடுகளும், தெருக்களும் வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ள நிலையில், 280க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ள பாதிப்பால் கிட்டத்தட்ட 4 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட நகராட்சிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ள நிலையில், 280க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ள பாதிப்பால் கிட்டத்தட்ட 4 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட நகராட்சிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்