நீங்கள் தேடியது "News Update"
4 April 2022 4:16 PM IST
தலிபான் ஆட்சியில் தலைவிரித்தாடும் வறுமை - பணத்திற்காக குழந்தைகளை விற்கும் ஆப்கன் மக்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் மத ரீதியான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.2021 ஆகஸ்ட் 15இல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலை தலிபான்கள் கைபற்றிய பின், ஆப்கானிஸ்தான் முழுவதும் இஸ்லாமிய மதச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தனர்.
4 April 2022 4:10 PM IST
விருதுநகர் பாலியல் வழக்கு - கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடிந்து 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
4 April 2022 4:05 PM IST
திடீரென தீப்பிடித்து எரிந்த படகு - சென்னை காசிமேட்டில் பரபரப்பு
சென்னை காசிமேட்டில் படகுகள் தயாரிக்கும் இடத்தில், பழைய படகு ஒன்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை காசிமேட்டில் கடற்கரையோரம் விசை படகுகள் தயாரிக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு படகு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
4 April 2022 3:58 PM IST
இந்தி, தெலுங்கிலும் வெளியாகிறது "அரபிக்குத்து"
விஜயின் பீஸ்ட் படத்தின் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இன்று வெளியாகிறது.
4 April 2022 3:53 PM IST
"அடேங்கப்பா... "வீணாகும் உலோகத்திற்கு புதிய வடிவம் - அசத்தும் நபர்
மத்திய பிரதேசத்தை சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் ஒருவர் வீணாகும் உலோகம், இரும்பு பொருட்களை கொண்டு இந்திய வரைபடம், யானை உள்ளிட்டவற்றை வடிவமைத்து பிறரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
4 April 2022 3:46 PM IST
நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி..இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்முட்டி
நினைவு குறைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்த நடிகர் மம்முட்டி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
4 April 2022 3:40 PM IST
கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தோவாளை, இரணியல் உள்ளிட்ட பரவலாக அனைத்து பகுதிகளிலும் காலை முதல் மதியம் வரை சுட்டெரிக்கும் வெயில் காணப்பட்டது.
4 April 2022 10:09 AM IST
ஆந்திராவில் யுகாதி கொண்டாட்டம்... சாணியடி திருவிழா கோலாகலம்
ஆந்திராவில் பக்தர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் வறட்டியால் தாக்கி கொள்ளும் வினோத திருவிழா நடைபெற்றது.
4 April 2022 9:59 AM IST
திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்... போலீஸ் வாகனத்தை தாக்கியதால் பரபரப்பு!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, கோயில் திருவிழாவில், போலீஸ் வாகனம் கல்வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
4 April 2022 9:38 AM IST
வினாத்தாள் கசிந்த விவகாரம்.. "பிளான் 'B'-யை செயல்படுத்துவோம்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
12ஆம் வகுப்பு கணிதம் திருப்புதல் தேர்வு, பிளான் "B" கேள்வித்தாள் மூலம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
4 April 2022 9:25 AM IST
பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் ஷூ.. சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு
அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதியில் பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் காலணியை 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.
4 April 2022 8:52 AM IST
“சந்தோசமான, கொண்டாட்டமான வாழ்க்கையை கொடுக்கிறேன்“ - அன்னபூரணி
ஆன்மிகத்தை தவறாக கற்றுக்கொடுக்கின்றனர் என கூறும் அன்னபூரணி, தன்னை உணர்தல் பயிற்சியை கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.