"அடேங்கப்பா... "வீணாகும் உலோகத்திற்கு புதிய வடிவம் - அசத்தும் நபர்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் ஒருவர் வீணாகும் உலோகம், இரும்பு பொருட்களை கொண்டு இந்திய வரைபடம், யானை உள்ளிட்டவற்றை வடிவமைத்து பிறரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
x
மத்திய பிரதேசத்தை சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் ஒருவர் வீணாகும் உலோகம், இரும்பு பொருட்களை கொண்டு இந்திய வரைபடம், யானை உள்ளிட்டவற்றை வடிவமைத்து பிறரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்தூரை சேர்ந்த தேவல் வர்மா, தேவைப்படாத இரும்பு, மெட்டல், இ-கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி கிட்டார், உலக வரைபடம், யானையின் உருவம், சிற்பம் போன்றவற்றை வடிவமைத்துள்ளார். இந்த கலைப்பொருட்கள் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, இத்தாலி மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை, 6000 ஆயிரம் கிலோ உலோக கழிவுகளுக்கு புதிய வடிவமைப்பை கொடுத்துள்ளதாக தேவல் வர்மா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்