நீங்கள் தேடியது "News Update"
4 April 2022 10:22 PM IST
(04.04.2022) ஆயுத எழுத்து : வலுக்கும் தி.மு.க - ஆளுநர் மோதல் : அடுத்து என்ன ? | AyuthaEzhuthu
காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கில், 3 இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4 April 2022 9:26 PM IST
இளையராஜா தொடர்ந்த வழக்கு - இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கில், 3 இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
4 April 2022 9:13 PM IST
(04/04/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV
(04/04/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV
4 April 2022 9:10 PM IST
மீளும் இந்திய பொருளாதாரம் - வீழும் வேலையின்மை விகிதம் - வெளியானது CMIE தரவுகள்
இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைந்து வருவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின்ஆய்வறிக்கை கூறுகிறது.
4 April 2022 9:04 PM IST
"முதல்வர் தற்போது எந்த காவடி தூக்கிச் சென்று பிரதமரை சந்தித்தார்" - எடப்பாடி பழனிசாமி கேள்வி
தனது டெல்லி பயணத்தை காவடி தூக்குவதாக விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது என்ன காவடி தூக்கிச் சென்று பிரதமரைச் சந்தித்தார் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
4 April 2022 9:01 PM IST
போலீசாருடன் 2 மணி நேரம் ஹெச்.ராஜா கடும் வாக்குவாதம் - புதுக்கோட்டையில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காட்டில் வீடு கட்ட அனுமதி பெற்ற இடத்தில் மசூதி கட்டியுள்ளதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 April 2022 8:57 PM IST
சென்னை அணி ஹாட்ரிக் தோல்வி...350வது டி-20 போட்டி ஆடிய தோனி - நேற்றைய போட்டியின் முக்கிய சம்பவங்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை-பஞ்சாபுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியின் முக்கிய நிகழ்வுகளைத் தற்போது காணலாம்.
4 April 2022 8:18 PM IST
அடுத்த ஷாக் - மிரட்ட வருகிறது புதிய வகை வைரஸ் - உலக நாடுகளுக்கு புதிய தலைவலி
ஒமிக்ரானை மிஞ்சும் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பது... மீண்டும் கொரோனா குறித்த அபாய ஒலியை எழுப்பியுள்ளது.
4 April 2022 8:13 PM IST
திரைக்கடல் (04-04-2022) | "புதிய சாதனை படைத்துள்ள 'பீஸ்ட்' ட்ரெய்லர்"
திரைக்கடல் (04-04-2022) | "புதிய சாதனை படைத்துள்ள 'பீஸ்ட்' ட்ரெய்லர்" *விஷால் நடிப்பில் அதிரடியாக உருவாகும் 'லத்தி' *டாணாக்காரன்' படத்தின் 2வது பாடல் *இந்திய அளவில் முதலிடம் பிடித்த 'கே.ஜி.எஃப் 2
4 April 2022 8:00 PM IST
ஊருக்குள் நுழைந்து அலப்பறை செய்யும் குரங்குகள் - அச்சத்தில் பொதுமக்கள்
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. வனப்பகுதியில் உள்ள குரங்குகள் உணவு தேடி நெருப்பாண்டகுப்பம் கிராமத்துக்குள் நுழைந்து உள்ளது.
4 April 2022 7:48 PM IST
மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிப்பு - எம்.பி., சு.வெங்டேசன் எதிர்ப்பு
மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிக்கப்பட்டதற்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
4 April 2022 7:43 PM IST
"கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்திடுக" - மத்திய அரசுக்கு திமுக எம்.பி. ஞான திரவியம் கோரிக்கை
கோதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க மத்திய அரசு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு திமுக எம்பி ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளார்.