நீங்கள் தேடியது "News Update"
9 April 2022 4:45 PM IST
புதிய வகை XE ஒமிக்ரான்.. தமிழகத்துக்கு ஆபத்தா..? - ராதாகிருஷ்ணன் விளக்கம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிய வகை XE ஒமிக்ரான் வைரஸ் பற்றி பேசிய தொகுப்பு உங்களுக்காக...
9 April 2022 4:27 PM IST
கொலம்பியாவை மூழ்கடித்த கனமழை - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
கொலம்பிய நாட்டில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிகை 13 ஆக அதிகரித்துள்ளது.
9 April 2022 4:18 PM IST
இப்படியும் மீன் பிடிக்கலாமா?... மீன் பிடி திருவிழாவில் சுவாரஸ்யம்!
திருப்பத்தூர் அருகே ஊத்தா முறையில் மீன்பிடிக்கும் வினோத திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.
9 April 2022 3:39 PM IST
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்... ஷூட்டிங்கில் இணைந்த நயன்தாரா
அட்லி - ஷாருக்கானின் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயந்தாரா பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 April 2022 3:33 PM IST
3 வது மனைவியின் நடத்தையில் சந்தேகம் : மனைவியை அடித்தே கொன்ற கணவன்
கள்ளக்குறிச்சியில் 3வது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை மது போதையில் அடித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 April 2022 9:35 PM IST
சென்னை டூ நாகர்கோவில் - சூப்பர் பாஸ்ட் ரயில் அறிவிப்பு
சென்னை - நாகர்கோவில் இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
8 April 2022 9:28 PM IST
கடல் கடந்தும் கலக்கும் "பீஸ்ட்" புக்கிங்
கடல் கடந்தும் கலக்கும் "பீஸ்ட்" புக்கிங்
8 April 2022 9:19 PM IST
(08/04/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
(08/04/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
8 April 2022 8:42 PM IST
ஆதாருடன் சாதி சான்றிதழ் இணைப்பு?
கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக விரைவில் ஆதார் கார்டுடன் சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 April 2022 8:36 PM IST
’டாணாக்காரன்’ எப்படி இருக்கு? | Movie Review | Taanakkaran
’டாணாக்காரன்’ எப்படி இருக்கு? | Movie Review | Taanakkaran
8 April 2022 8:16 PM IST
உலக நாடுகளுக்கு புது தலைவலி - வந்துவிட்டது 'ஜாம்பி' நோய் !
கனடாவில் மான்களை வேட்டையாடி வரும் ஜாம்பி தொற்று நோய் மனிதர்களுக்கு பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாம்பி நோய் என்றால் என்ன? அது மனிதர்களை தாக்குமா? என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.