இப்படியும் மீன் பிடிக்கலாமா?... மீன் பிடி திருவிழாவில் சுவாரஸ்யம்!
திருப்பத்தூர் அருகே ஊத்தா முறையில் மீன்பிடிக்கும் வினோத திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே ஊத்தா முறையில் மீன்பிடிக்கும் வினோத திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் விராமதி கிராமத்தில் உள்ள கண்மாயில், வருடந்தோறும் விவசாயத்திற்கு நீர் பயன்படுத்தப்பட்ட பிறகு, கையால் முடையப்பட்ட கூடையை பயன்படுத்தி ஊத்தா முறையில் மீன்பிடிக்கும் மீன்பிடி திருவிழா நடைபெறும். அப்பாரம்பரிய திருவிழா இன்று அக்கிராமத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக மீன்பிடித்து மகிழ்ந்தனர். ஏராளமானோர், இந்த மீன்பிடித்திருவிழாவை கண்டு ரசித்தனர்.
Next Story