நீங்கள் தேடியது "News Update"
17 April 2022 8:28 AM IST
ரஷ்யாவின் எதிர்பாரா ஏவுகணை தாக்குதல்... பற்றி எரிந்த உக்ரைன் - அலறி ஓடும் மக்கள்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இருந்து உயிர்பிழைக்க பொதுமக்கள் தப்பியோடி வருகின்றனர்.
17 April 2022 8:26 AM IST
"இசைஞானியை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?" - புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆதங்கம்
இளையராஜா தன் கருத்தைச் சொல்ல அவருக்கு முழு உரிமையும் உள்ளது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
17 April 2022 7:43 AM IST
கார்கீவ் நகரை உரு தெரியாமல் உருக்குலைத்த ரஷ்ய படைகள் - பரிதாப காட்சிகள்
உக்ரைனின் கார்கீவ் நகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் அந்நகரம் தடம் தெரியாமல் உருக்குலைந்து காணப்படுகிறது.
17 April 2022 7:33 AM IST
தேர் இழுக்கும்போது நேர்ந்த விபரீதம்... கால்வாயில் தவறி விழுந்த பக்தர்கள் - பரபரப்பு காட்சிகள்
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் என பலரும் கழிவுநீர் கால்வாயினுள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 April 2022 5:43 PM IST
#Breaking : இலங்கை விவகாரம் - வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
#Breaking : இலங்கை விவகாரம் - வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
14 April 2022 7:10 PM IST
#BREAKING : அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு
#BREAKING : அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவிப்பு
14 April 2022 3:49 PM IST
மீண்டும் வெடித்தது இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்.. சிறுவனை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் படைகள்!
மேற்குக் கரையில் 3 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன. கொல்லப்பட்டவர்களில் ஒரு வழக்கறிஞரும், 14 வயது சிறுவனும் அடக்கம்.
14 April 2022 3:45 PM IST
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்".. சைக்கிளில் டெலிவரி செய்த ஆசிரியர் - சர்ப்ரைஸ் கொடுத்த இளைஞர்
ராஜஸ்தானில் கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்த ஆசிரியருக்கு, 4 மணி நேரத்தில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாய் டிவிட்டர் பயனாளர்கள் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 April 2022 3:42 PM IST
சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!
அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி, சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
14 April 2022 3:37 PM IST
உக்ரைன் செல்லும் அமெரிக்க அதிபர்?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உக்ரைன் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 April 2022 3:34 PM IST
உயிர்கள் பறிபோகும் அபாயம்... மீண்டும் இந்தியாயை நாடும் இலங்கை
மருந்து செலவுக்கான உலக வங்கியிடம் இருந்து 10 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
13 April 2022 9:18 PM IST
#BREAKING : இடி தாக்கி உயிரிழந்த 6 பேருக்கு நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
#BREAKING : இடி தாக்கி உயிரிழந்த 6 பேருக்கு நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு