"இசைஞானியை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?" - புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆதங்கம்
இளையராஜா தன் கருத்தைச் சொல்ல அவருக்கு முழு உரிமையும் உள்ளது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை கேள்வியெழுப்பியுள்ளார். தன் கருத்தைச் சொல்ல இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது எனவும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Next Story