நீங்கள் தேடியது "new ventures"
1 Oct 2021 10:40 PM IST
(01/10/2021) ஆயுத எழுத்து : தனித்துப் போட்டி : விஷப்பரிட்சையா ? பலப்பரிட்சையா ?
சிறப்பு விருந்தினர்கள் : இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் // ப்ரியன், பத்திரிகையாளர் // பாலு, பா.ம.க // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்
1 Oct 2021 7:56 PM IST
சூரிய நாராயணர் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு - சூரிய ஒளியில் பிரகாசித்த சூரிய நாராயணர்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே சூரிய நாராயணர் கோவில் மூலவர் சிலையில் சூரிய கதிர்கள் விழும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
1 Oct 2021 7:50 PM IST
நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் - ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
நீர்நிலைகளில் உயிரிழப்பை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள், கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2021 7:01 PM IST
தாக்கப்பட்ட மன வளர்ச்சி குன்றிய மாணவர் - 4 பேர் மீது வழக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரில் மன வளர்ச்சி குன்றிய மாணவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2021 6:59 PM IST
"4 பேரை கொன்ற புலி- சுட்டு பிடியுங்கள்" - தலைமை வன உயிரின பாதுகாவலர் வாய்மொழி உத்தரவு
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே சுற்றி திரிந்த ஆட்கொல்லி புலியை சுட்டு கொல்ல தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1 Oct 2021 6:50 PM IST
ஏடிஜிபி ரவி, ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் - தமிழக அரசு உத்தரவு
தமிழக காவல்துறை ஏடிஜிபி ரவி மற்றும் ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 Oct 2021 6:46 PM IST
கொடநாடு வழக்கு - விசாரணை தள்ளி வைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நான்கு வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்....
1 Oct 2021 5:57 PM IST
பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி - பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி
திசையன்விளையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக வந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Oct 2021 5:35 PM IST
ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறை - பலி எண்ணிக்கை 116 ஆகப் பதிவு
ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறையில் 116 பேர் உயிரிழந்த நிலையில், மோதலைத் துவக்கிய கைதிகளைத் தேடி வரும் அதிகாரிகள், சம்பந்தப்படவர்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.
1 Oct 2021 5:28 PM IST
பிடிஎஸ், கோல்ட்பிலே இணையும் புதிய பாடல் - ரசிகர்கள் வரவேற்ற "மை யுனிவர்ஸ்" பாடல்
உலக பிரபல கே-பாப் இசைக்குழுவான பி.டி.எஸ், கோல்ட்பிலே குழுவுடன் இணைந்து "மை யுனிவர்ஸ்" என்ற பாடலை வெளியிட்டுள்ளது.
1 Oct 2021 5:24 PM IST
புளோரிடா டிஸ்னி உலகின் 50வது ஆண்டுவிழா - தொடர்ந்து 18 மாதங்கள் கொண்டாட்டம்
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள டிஸ்னி உலகம் தனது 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
1 Oct 2021 5:20 PM IST
அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு - 12 வாரங்களுக்குள் கணக்கிட உத்தரவு
தமிழகத்தில் அரசு ஊழியர்களுகான பதவி உயர்வை, 12 வாரங்களுக்குள் மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.