நீங்கள் தேடியது "Neet"

நீட் விலக்கு : மீண்டும் மசோதா - ஸ்டாலின் கோரிக்கை
15 Nov 2019 2:45 PM IST

நீட் விலக்கு : "மீண்டும் மசோதா" - ஸ்டாலின் கோரிக்கை

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற வேண்டும் என, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் ஆள் மாறாட்ட வழக்கு : ஒத்துழைப்பு தருவதாக மாணவன் தரப்பு தகவல்
12 Nov 2019 9:07 PM IST

நீட் ஆள் மாறாட்ட வழக்கு : ஒத்துழைப்பு தருவதாக மாணவன் தரப்பு தகவல்

நீட் ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய சென்னையை சேர்ந்த மாணவனின் தந்தை தனக்கும் தன் மகனுக்கும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவரின் தந்தை ஜாமின் மனு தள்ளுபடி
8 Nov 2019 3:30 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவரின் தந்தை ஜாமின் மனு தள்ளுபடி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தை டேவிஸின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

நீட் பயிற்சி மையத்தில் பண மோசடி
5 Nov 2019 6:01 PM IST

நீட் பயிற்சி மையத்தில் பண மோசடி

நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பணமோசடி தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

துணை மருத்துவ படிப்பில் முறைகேடு : தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை
5 Nov 2019 3:56 PM IST

துணை மருத்துவ படிப்பில் முறைகேடு : தேர்வுத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் கிளப்பிய புயல் இன்னும் ஓயாத நிலையில், துணை மருத்துவ படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீட் முறைகேடு : கைரேகை பட்டியல் ஒப்படைப்பு
31 Oct 2019 3:30 PM IST

நீட் முறைகேடு : கைரேகை பட்டியல் ஒப்படைப்பு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாணவர்களின் கைரேகை அடங்கிய பட்டியல் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  வேண்டுகோள்
29 Oct 2019 11:56 PM IST

"மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்"

நோயாளிகளின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
19 Oct 2019 5:42 PM IST

இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வு : இடம் மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி
19 Oct 2019 1:31 AM IST

நீட் தேர்வு : இடம் மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக, தேனி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 இடம் காலியாக உள்ளது என்றும், எனவே, தன்னை தேனி அல்லது தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு இடம் மாற்ற வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? - பீலா ராஜேஷ் விளக்கம்
18 Oct 2019 6:32 PM IST

டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? - பீலா ராஜேஷ் விளக்கம்

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் குறித்து மூவர்குழு விசாரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி : 5 ஆயிரம் மாணவர்களின் ரேகை பதிவு ஆய்வு
17 Oct 2019 7:21 PM IST

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி : 5 ஆயிரம் மாணவர்களின் ரேகை பதிவு ஆய்வு

நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டின் எதிரொலியாக, 5 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவை ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி-5 ஆயிரம் மாணவர்களின் ரேகை பதிவு ஆய்வு
17 Oct 2019 2:32 PM IST

நீட் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி-5 ஆயிரம் மாணவர்களின் ரேகை பதிவு ஆய்வு

நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டின் எதிரொலியாக 5 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவை ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.