நீட் பயிற்சி மையத்தில் பண மோசடி

நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பணமோசடி தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
நீட் பயிற்சி மையத்தில் பண மோசடி
x
நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பணமோசடி தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பரசுராமன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை  நீதிபதிகள் சிவஞானம்,  தாரணி அமர்வு விசாரித்தது.  தலைமை ஆசிரியர் மீது என்ன  நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை  தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்